Monthly Archives: ஒக்ரோபர் 2014

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை மீட்டு வருமா?

picture courtesy: nripulse.com கருப்புப் பணம் என்றால் என்ன? அரசு இயங்க வரிப்பணம் அவசியம். இந்திய அரசு மக்களிடம் இருந்து வாங்கிய வரிப்பணத்தில் இயங்குகிறது. கருப்புப் பணம் (Black Money) என்பது இந்தியாவில் கருப்புச் சந்தைகளில் (Black Market) சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம். இதற்கான வருமான வரி (Income Tax) மற்றும் இதர வரிகள் இதுவரை … Continue reading

Posted in இந்திய அரசு, சட்டம் | பின்னூட்டமொன்றை இடுக

ஜடாயு வதம் கூடியாட்டம்: ஸ்மாரகா கலாபீடம் சென்னை மஹாலிங்கபுரத்தில் நிகழ்த்திய நாட்டிய நாடகம்

ஜடாயு வதம் கூடியாட்டம் இராவணனாக கிருஷ்ணகுமார், துறைத் தலைவர், கூடியாட்டம் நாடகத் துறை, ஸ்ரீ சஙகரசார்யா சமஸ்கிருதம் யுனிவர்சிட்டி ஜடாயு வேடம் பைங்குளம் நாராயண சாக்கியார்  பைங்குளம் நாராயண சாக்கியார்   கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம்  பற்றியும் சிற்றுறை நிகழ்த்தினார். பேஸ்புக்கில் ஒரு நாட்டிய நாடக நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு … Continue reading

Posted in கேரளா, சமஸ்கிருதம், சென்னை | 2 பின்னூட்டங்கள்

லுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பயிற்சிகள் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுமா?

  லுமோசிட்டி பற்றி சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவாற்றல் பயிற்சி குறித்த வலைத்தளம் (Website).  சரி லுமோசிடியில் அப்படி என்னதான் இருக்கிறது? லுமோசிட்டி ஒருவருக்குத் தேவையான அறிவுத்திறன் குறித்து பயிற்சியளிக்கும் (cognitive-training) விளையாட்டுக்களின் தொகுப்பு (series of games)  மற்றும் மனப்பயிற்சிகள் (mental exercises). லுமோசிட்டி, கலிபோர்னியா மாநிலம், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஒரு இணையதள … Continue reading

Posted in அறிவுத்திறன், உளவியல், பயிற்சி, வலைத்தளம் | பின்னூட்டமொன்றை இடுக