Daily Archives: நவம்பர் 7, 2014

இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன்: இந்திய இயல் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்

நன்றி: தி இந்து ஜனவரி 13, 2011     பேராசிரியர் இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன் டாக்டர். இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன், அமெரிக்க நாட்டில் மாஸாசூஸட்ஸில் அமைந்துள்ள மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியில் டேவிட் பி. ட்ரூமேன் ஆசியத் துறை பேராசிரியராக 1982 லிருந்து பணியாற்றி வருகிறார். இவர் டில்லியில் பிறந்து மும்பாயில் வளர்ந்த இந்தத் தமிழ் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக