Monthly Archives: திசெம்பர் 2014

எதிலப்பா நாயக்கர், தளி பாளையக்காரர்: ஆங்கிலேயத் தூதனைத் தூக்கிலிட்ட கல்வெட்டு

தளி பாளையப்பட்டில் உள்ள ஆங்கிலேயாதூதனின் சமாதி, தமிழ்க் கல்வெட்டு பொதுவாக ஆங்கிலேயர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்து தூக்கில் போடுவது வழக்கம். ஆனால் இந்திய அரசர்களின் யாரேனும் ஒருவர், ஒரு ஆங்கிலேயாரையாவது தூக்கில் போட்டிருக்கிறார்களா? ஆமாம் கொங்கு நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு பாளையப்பட்டு கிராமத்தில் இந்த சம்பவம் 1801 ஆம் ஆண்டு … Continue reading

Posted in வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்

கூளப்பநாயக்கன்காதல் மற்றும்கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்றஇரண்டு நூற்கள்பதினேழாம் நூற்றாண்டில்தோன்றிய தூதுஇலக்கியங்களாகும்.  இந்த இரண்டுநூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதிஅல்லது 17 ஆம்  நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள்ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள்தஞ்சை, மதுரைபோன்ற பகுதிகளைவிஜயநகர அரசின்பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை. நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் … Continue reading

Posted in வரலாறு | பின்னூட்டமொன்றை இடுக