Daily Archives: ஜனவரி 5, 2015

ஆண்டாள் பாடியருளிய திருப்பாவையின் காலம்

பன்னிரண்டு ஆழ்வார்களுள் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரும், கோதை நாச்சியார் என்ற ஆண்டாளும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 9 ஆம் நூற்றாண்டில் தந்தையும் மகளுமாக வாழ்ந்தவர்கள் என்று தெரிகிறது.   பெரியாழ்வார் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் நந்தவனம் அமைத்து மலர் கொய்து மாலையாக்கி வடபெருங் கோயிலுடையானுக்குச் (திருமாலுக்கு) சாத்தும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் துளசி வனத்தினருகே … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்