Monthly Archives: மே 2015

மாமல்லபுரம் அதிரணசண்ட குடைவரைக் கோவில்: மேல்நாட்டு ஆய்வாளர் குறிப்பிடும் மூன்று கல்வெட்டுக்கள்

மாமல்லபுரத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோவில்களையும் ஒற்றைக்கல் இரதங்களையும் கட்டுமானக் கோயில்களையும் கட்டியவர் யார்? மாமல்லபுரம்  குடைவரைகள் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிந்தியவை என்பது உறுதி. மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக்கல் (பஞ்சபாண்டவ) இரதங்களை மகன் முதலாம் நரசிம்மவர்மன் (590-630 AD) என்னும் மாமல்லன் கட்டியதாக சில அறிஞர்கள் கூறி வந்தார்கள். பிற குடைவரைக் கோவில்களையும், வேறு சில ஒற்றைக்கல் … Continue reading

Posted in குடைவரைக் கோவில் | 1 பின்னூட்டம்