Daily Archives: செப்ரெம்பர் 24, 2017

காவிரி மகா புஷ்கர விழா

காவிரி மகா புஷ்கர விழா, 144 ஆண்டுக்குப் பின், காவிரி நதியின் கரையோரப் பகுதிகளில் கடந்த 2017 செப்டம்பர்12ஆம் தேதி அன்று தொடங்கியது. செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இவ்விழா ஆதி புஷ்காரமாக நடைபெறுகின்றது. மீண்டும் 2017 செப்டம்பர் 25 அன்று தொடங்கி 2017 அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரமாகவும் கொண்டப்படுகிறது. Continue reading

Posted in தமிழ்நாடு, விழாக்கள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2017

திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய பிரம்மோற்சவ விழாவின்போது தினந்தோறும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தேவியர் சமேதராய் அலங்கரிக்கப்பட்ட 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் வீதியுலா வருவார். Continue reading

Posted in கோவில், விழாக்கள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக