Daily Archives: ஒக்ரோபர் 5, 2017

நூல் அறிமுகம்: தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன்.

திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்நூலாசிரியர் செந்தீ நடராசன் அவர்கள் ஒரு சிறந்த கல்வெட்டு ஆய்வாளர். இவருக்கு கல்வெட்டுத்துறை பற்றிய அறிமுகத்தையும் ஆர்வத்தையும் தூண்டிய திரு.தே.கோபால் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.  Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரம்மாண்ட நாயகன்: ஓம் நமோ வெங்கடேசாய, தெலுங்கு சூப்பர் ஹிட் சினிமா, தமிழில்!

அக்கினேனி நாகார்ஜுனாவின் தெலுங்கு திரைப்படம் ‘ஓம் நமோ வெங்கடேசாய’, பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்படுகின்றது. ஹாதிராம் பாவாஜி கடவுளைத் தேடி வட இந்தியாவிலிருந்து வந்தவர். வேங்கடவனே தெய்வமென குடில் அமைத்து திருமலையில் தங்கிவிட்டார். ஓம் நமோ வெங்கடேசாய இந்த பக்தரின் சுயசரிதை.
Continue reading

Posted in திரைப்படம் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக