நாட்காட்டி
ஓகஸ்ட் 2022 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 202,490 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other followers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Category Archives: இந்தியா
இந்திய ரூபாயின் வரலாறு
ஒவ்வொரு நாளும் நாம் செலவிடும் ரூபாயின் (Rupee) வரலாறு பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ரூபாய்க்கு சுமார் 2200 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு சிறப்புகள் கொண்ட நம் இந்தியக் குடியரசின் நாணய முறையான (Currency of the Republic of India) ரூபாயைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா? .
ரூபாய் இந்தியக் குடியரசின் நாணய முறை என்பது உங்களுக்குத் தெரியும். உலகில் நன்கு மதிக்கப்படும் நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று எனலாம். இந்திய ரிசர்வ் வங்கி ஆர்.பி.ஐ சட்டம் 1934 (RBI Act 1934.) வழங்கும் அதிகாரத்தின்படி இந்திய ரூபாய நாணயத்தை (Indian Rupee Currency) வெளியிட்டுக் கண்காணிக்கிறது.. இந்திய சூர் வம்சத்து மன்னன் ஷெர் ஷா சூரி காலத்திலிருந்து இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் ஊடாக தற்போதைய இந்தியக் குடியரசு வரையிலான ரூபாயின் வரலாற்றை இந்தப் பதிவு விவரிக்கிறது. Continue reading
Posted in இந்தியா, வரலாறு
Tagged இந்தியா, ஒரு ரூபாய், நாணயம், ரூபாய், வரலாறு, வெள்ளி
2 பின்னூட்டங்கள்
வினோத் ராஜனின் அட்சரமுகம்: இருபது தெற்காசிய லிபிகளுக்கான ஒலிபெயர்ப்பு மென்பொருள்
வினோத் ராஜன் இந்திய மொழியியல், எழுத்துரு (font) மற்றும் யூனிகோடு சார்ந்த கணினியியலில் (Computing) அதிக ஆர்வமுடைய இளைஞர். இவர் வடிவமைப்பில் உருவான அட்சரமுகம் என்ற ஒலிபெயர்ப்பு மென்பொருள் (Phonetic Software) பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இவரது தாய்மொழி கூடத் தமிழ் அல்ல. என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் தமிழ் சார்ந்தவற்றைக் கற்க, ஊக்கப்படுத்த, தமிழில் மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் பல மென்பொருட்களை உருவாக்கவேண்டும் என்பது இவரது பேரவா. இவர் வடிவமைத்த அனுநாதம் தமிழ் எழுத்துக்களைப் பன்னாட்டு ஒலிப்பியல் அகரவரிசையில் (International Phonetic Alphabet (IPA) மாற்றும் கருவி ஆகும். மேலும் இவர் வடிவமைத்த அவலோகிதம் – தமிழ் யாப்பு (Tamil Prosody) மொழியியல் சார்ந்த மென்பொருளாகும். தமிழில் மரபுப் பா எழுதுவோருக்கு இந்த மென்பொருள் பேருதவியளிக்கும். இந்தப் பதிவு அட்சரமுகம் ஒலிபெயர்ப்பு மென்பொருள் பற்றி விவரிக்கிறது. Continue reading
Posted in இந்தியா, தமிழ், மொழி
Tagged அட்சரமுகம், ஒலிபெயர்ப்பு, தமிழ், தேவநாகரி, மென்பொருள், மொழி, லிபி, வினோத் ராஜன்
5 பின்னூட்டங்கள்
பக்சாலி கையெழுத்துச் சுவடியில் பூஜ்ஜியத்தின் குறியீடு
மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் பூஜ்ஜியதைப் பயன்படுத்தியதை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. பக்சாலி கையெழுத்துச் சுவடியில் மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில் பூஜ்ஜியத்தின் காலம் கி.பி.8 அல்லது கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் பக்சாலி கையெழுத்து சுவடியின் காலம், 500 வருடங்கள் முன்பு, அதாவது கி.பி. 224 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 383 ஆம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Continue reading
Posted in அறிவியல், இந்தியா, சுவடியியல்
Tagged சுவடியியல், பக்சாலி கையெழுத்துச் சுவடி, பூஜ்ஜியம், வரலாறு
9 பின்னூட்டங்கள்