Category Archives: கணிதம்

நட்ஜ் மீ: உங்கள் ஸ்மார்ட் போனில் ஆங்கிலத் திறனை மேம்படுத்த உதவும் கூகுள் அன்ராய்டு செயலி

நட்ஜ்.மீ என்பது ஆன்ராய்டு மொபைல் செயலியாகும். இந்தச் செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆங்கிலத்தை எளிதாகவும், சுவையாகவும், திறம்படவும் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுவது திண்ணம். Continue reading

Posted in கணிதம், கற்பிக்கும் கலை, மொழி | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சூப்பர் 30 ஆனந்தகுமார்: நலிவுற்ற 30 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி ஜே.இ.இ போட்டித்தேர்வு பயிற்சி மையம்

ஆனந்தகுமார் பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வரும் ஒரு சிறந்த கணிதப்  பேராசிரியர். சென்ற 2002 ஆம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்குப் (Joint Entrance Examination (JEE) பயிற்றுவிக்கும் நோக்கில் ஒரு பயிற்சி மையம் ஒன்றை பாட்னாவில்  துவக்கினார். இராமனுஜம் ஸ்கூல் ஆப் மேதமாட்டிக்ஸ் (Ramanujan School of Mathematics), இது மையத்தின் பெயர். இதில் என்ன சுவாரஸ்யம் உள்ளது? என்று கேட்பீர்கள் என்று தெரியும். பயிற்சிக்காக இவர் தேர்தெடுத்தது, நலிவுற்ற குடும்பப் பின்னணி கொண்ட 30 மாணவர்களை மட்டுமே. Continue reading

Posted in கணிதம், கல்வி | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம்: வெண்கலம் மற்றும் பித்தளை பற்றிய தமிழர்களின் உலோகக்கலை

கணிதக் கலையின் முக்கியத்துவம் கணக்கதிகாரம் என்ற நூலால் புலப்படும்.  காரி நாயனார்  என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.  இவர் காவிரி பாயும் சோழநாட்டின் கொறுக்கையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மன்னர் வழி வந்த இவரின் தந்தை பெயர் புத்தன். “கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி” “பொன்னி நாட்டு … Continue reading

Posted in அறிவியல், கணிதம், வரலாறு | 3 பின்னூட்டங்கள்