Tag Archives: இரத்தத் தட்டுகள்

ஹலோ.. நான் உங்கள் இரத்தம் பேசுகிறேன்!

ஹலோ.. நான் தான்  உங்கள் இரத்தம் (Blood) பேசுகிறேன். இந்தப் பதிவில் இரத்தம் தன்னைப் பற்றித் தானே கூறுவது போல எழுதியுள்ளேன். இதில் சொல்லப்பட்டுள்ளவை: இரத்தத்தின் கூறுகள் (Blood Components): சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள், இரத்த தட்டுகள். இரத்த வகைகள் A, B, AB மற்றும் O ஆகும். உங்கள் உடலில் இரத்த சுழற்சி (Circulation of Blood). இதயம்:  உடலில் இரத்தம் பாய்ச்சி சுழற்றும் பம்ப். இரத்த ஓட்டம் நடைபெற இதயத்தின் பங்கு. நுரையீரலில் இரத்தம் சுத்திகரிக்கப்படுவது பற்றிய உண்மைகள். சிறுநீரகத்தில் யூரியா மற்றும் கிரியாட்டினின் போன்ற இரத்தக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டுச் சிறுநீர் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது? படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
Continue reading

Posted in உடல் நலம் | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்