Tag Archives: சாத்தனின் முக்கோணம்

பெர்முடா அட்லாண்டிக் கடலின் மர்ம முக்கோணப் பகுதி: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

பெர்முடா முக்கோணம் (The Bermuda Triangle) அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள முக்கோண கடல் பகுதி ஆகும். சாத்தானின் முக்கோணம் (Devil’s Triangle). என்ற பெயரும் இந்த முக்கோணக் கடல் பகுதிக்கு உள்ளது. அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முக்கோணக் கடல் பகுதியின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. ஒரு முனையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா நீரிணை (Florida Strait), மற்றொரு முனையில் பஹாமாஸ் (Bahamas), மூன்றாவது முனையில் அட்லான்டிக் கடல். (Atlantic Ocean) இந்த மூன்று முனைகளையும் இணைத்துத் தோராயமாக வரையப்பட்ட கற்பனை முக்கோணத்தையே பெர்முடா முக்கோணம் என்று பெயர் சூட்டினர். இந்த முக்கோணக் கடல் பகுதிக்குள் மியாமி, சான் ஜூவான் (போர்ட்டோ ரிக்கோ) மற்றும் மத்திய அட்லாண்டிக் கடல் தீவான பெர்முடா ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. Continue reading

Posted in புதிர், புவியியல் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்