Tag Archives: நியமம்

நிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்

தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள் அமைந்துள்ளன. திருபுறம்பியம் போரில் வெற்றிபெற்றுத் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றிய பின்னர் விஜயாலய சோழன் இந்த நிசும்பசூதினி கோவிலை நிறுவினான். இந்த நிகழ்வினை திருவாலங்காட்டுச் செப்பேடு பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு சோழர் வரலாறு, திருப்புறம்பியம் போர், நிசும்பசூதினி வழிபாடு, தஞ்சாவூரின் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள்  பற்றி விரிவாக விவரிக்கிறது. Continue reading

Posted in கோவில், சோழர்கள், வரலாறு | Tagged , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்