நாட்காட்டி
மார்ச் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 வருகை
- 221,729 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 500 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: மைலாப்பூர்
மைலாப்பூர் திருவிழா 2018
மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்பது ‘மைலாப்பூர் டைம்ஸ்’ (Mylapore Times) இலவச வார இதழ் பத்திரிகை வெளியீட்டாளர்களும், சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வருடாந்திரத் திருவிழாவாகும். இந்தத் திருவிழா 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும்.
இந்தத் திருவிழா மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், கோவில் தெப்பக் குளம், தேரடி, கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோலப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனம் மற்றும் கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள், தாயக்கட்டம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நாகேஸ்வர ராவ் பூங்காவில் சிறார்களின் இசை நிகழ்ச்சிகள் என்று பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 200 கலைஞர்களுக்கு மேல் பங்குபெறும் முப்பதிற்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டுத் திருவிழாவில் இடம்பெற்று வருகின்றன. சென்னை மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். இந்தப் பதிவு வெளியூரிலும் வெளி நாட்டிலும் வசிப்பவர்களுக்காக இங்குப் பதிவு செய்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாக நிச்சயம் இடுவீர்கள்.
Continue reading
Posted in கோவில், விழாக்கள்
Tagged 2018, கண்காட்சி, கபாலீசுவரர் கோவில், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு, மைலாப்பூர், மைலாப்பூர் திருவிழா, வரலாறு
4 பின்னூட்டங்கள்