நாட்காட்டி
ஏப்ரல் 2024 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 251,910 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: பிர்லா மந்திர்
பிர்லா மந்திர், ஹைதராபாத்
பிர்லா மந்திர் தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் ஆதர்ஷ் நகர் காலனி, (பின் கோடு 500063) காசி பஜார் (Gasi Bazar), காகர்வாடியில் (Kakarwadi) அமைந்துள்ளது. இக்கோவில் உசைன்சாகர் ஏரியின் தென்கரையில், 85 மீ. (280 அடி) உயரம் கொண்ட நௌபத் பர்பத் (Naubat Parbat) என்னும் காலா பஹத் குன்றின் (Kala Pahad Hillock) மேல், 13 ஏக்கர் (53,000 சதுர மீ.) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் தூய இராஜஸ்தான் வெள்ளைச் சலவைக் கல் கொண்டு பிர்லா அறக்கட்டளையால் (Birla Foundation) கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் வேங்கடேஸ்வரருக்கு அற்பணிக்கப்படுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இராமகிருஷ்ணா மிஷனரியைச் சேர்ந்த சுவாமி அரங்கநாதானந்தா 1976 ஆம் ஆண்டில் திறந்து வைத்துள்ளார். இதன் அமைவிடம் :17.4061875°N அட்சரேகை 78.4690625°E தீர்க்கரேகை ஆகும். Continue reading
Posted in கோவில்
Tagged கலிங்கா கலைப்பாணி, கோவில், நாகரா கலைப்பாணி, பிர்லா மந்திர், வரலாறு, வேங்கடேஸ்வரர், ஹைதராபாத்
பின்னூட்டமொன்றை இடுக