Tag Archives: உணவு

நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?

நமது செரிமான மண்டலம் ஒரு விந்தையான உறுப்பு எனலாம். உதட்டிலிருந்து தொடங்கி ஆசனவாயில் வரை நீளும் நமது செரிமான மண்டலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தெட்டு அடி நீளம் கொண்ட செரிமான பாதை (Digestive Tract) ஆகும். உணவு மற்றும் திரவங்கள் இந்த செரிமானப் பாதை வாயிலாகக் கடந்து சென்று செரித்த பின்னர் சத்துக்களாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இப்பாதையின் வாயிலாகவே கழிவுகளும் அகற்றப்படுகிறது. Continue reading

Posted in உடல் நலம், உணவு, மருத்துவம், லைப் ஸ்டைல் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

சாம்பார் தென்னிந்தியாவின் உணவில் இரண்டறக் கலந்துவிட்ட துணைக்கறி ஆகும். சாம்பார் இல்லாத விருந்தையோ அன்றாடச் சமையலையோ தமிழர்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பிடித்துள்ள சாம்பார் தமிழ் மரபு சார்ந்த துணைக்கறி உணவு என்று பலர் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தனர். இனி அவ்வாறு பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. இந்த சாம்பார் மராத்தியர்கள் தமிழகத்திற்கு மராத்தியர்கள் அளித்த கொடை என்று தஞ்சை மராத்தியர் வரலாறு பதிவு செய்துள்ளது. முதலாம் சாஹூஜி போன்சலே காலத்தில் தான் தஞ்சை அரச மாளிகையின் சாரு விலாச போஜன சாலையில் சாம்பார் முதன் முதலாகச் சமைக்கப்பட்டது. இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. எப்படிச் சாம்பார் சமைக்கப்பட்டது என்று பார்ப்போமா? Continue reading

Posted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

தென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்தைகள் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி ஆகும். நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் ஆகிய எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பது ஒரு காரணம். நீராவியில் வெந்த இந்தச் சிற்றுண்டி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது மற்றொரு … Continue reading

Posted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்